மன்றம்

மன்றத்தின் அமைப்பு

மன்றத்தின் அமைப்பு

மன்றம் பின்வரும் உறுப்பினர்களை கொண்டதாகும், அதாவது

  1. தலைவர், உயர்கல்வித் துறை அமைச்சர் - பணிவழி;

  2. (i)கல்வித் துறையில் அனுபவம் உள்ளவர்களில் இருந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட துணைத் தலைவர்;

    (ii)மேதகு ஆளுநரின் செயலர் - பணிவழி;

  3. உயர்கல்வித் துறை செயலர் - பணிவழி;

  4. நிதித் துறை செயலர் - பணிவழி;

  5. செயலர், பல்கலைக்கழக மானிய ஆணையம் அல்லது அவரால் பரிந்துரைக்கப்படுபவர் - பணிவழி;

  6. கல்லூரிக் கல்வி இயக்குநர் - பணிவழி;

  7. தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் - பணிவழி;

  8. உறுப்பினராக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு சிறந்த கல்வியாளர் அல்லது கல்லூரி நிர்வாகி;

  9. உறுப்பினராக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு சிறந்த விஞ்ஞானி அல்லது பொறியாளர்;

  10. உறுப்பினராக அரசால் நியமிக்கப்பட்ட உயர்கல்விக்கான பங்களிப்பை வழங்கிய புகழ்பெற்ற தொழிலதிபர்களுக்குள் ஒருவர்;

  11. இம்மாநிலத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் ஏதேனும் இருந்தால், அதன் துணைவேந்தர்கள் உட்பட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களில் இருந்து அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள்;

  12. மன்றத்தால் ஒத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றுக்கும் மிகாத சிறந்த கல்வியாளர்கள்;

  13. அரசால் நியமிக்கப்பட்ட ஒரு முழுநேர உறுப்பினர் செயலர்.

Dr. S. Krishnasamy,
Member-Secretary,
Tamil Nadu State Council for Higher Education,
Lady Willingdon College Campus, Kamarajar Salai,
Chennai – 600 005.Ph: 044-28445570.

Dr. T. Jayasudha,
Research Officer,
Tamil Nadu State Council for Higher Education,
Lady Willingdon College Campus, Kamarajar Salai,
Chennai – 600 005.Ph: 044-28445570.

Thiru. S. Sridhar Moorthi,
Accounts Officer,
Tamil Nadu State Council for Higher Education,
Lady Willingdon College Campus, Kamarajar Salai,
Chennai – 600 005.Ph: 044-28445570.

மன்றம்:

மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பின்வருமாறு;

  • முனைவர் க. பொன்முடி
    தலைவர்/மாண்புமிகு அமைச்சர்
    தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி, மின்னணுவியல்,
    அறிவியல் மற்றம் தொழில்நுட்பவியல்

  • முனைவர் அ. இராமசாமி,
    துணைத் தலைவர்

  • முனைவர் தி. ஜெயசுதா,
    உறுப்பினர் செயலர் (பொ)

பணிவழி உறுப்பினர்கள்:

  • திரு. ஆர். கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., (பணிவழி)
    மேதகு தமிழக ஆளுநரின் செயலர்

  • திரு. ஏ. கார்த்திக், இ.ஆ.ப., (பணிவழி)
    உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர்

  • திரு. டி. உதயசந்திரன். இ.ஆ.ப., (பணிவழி)
    நிதித் துறை முதன்மைச் செயலர்

  • பேரா. மனிஷ் ஆர். ஜோஷி (பணிவழி)
    செயலர், பல்கலைக்கழக மானிய ஆணையம்

  • திரு. எஸ். கார்மேகம், இ.ஆ.ப., (பணிவழி)
    இயக்குநர், கல்லூரிக் கல்வி துறை

  • திரு. கே. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., (பணிவழி)
    ஆணையர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

மன்றத்தின் மற்ற அதிகாரிகள்:

  • முனைவர் ஆர். கனிமொழி,
    ஆராய்ச்சி அலுவலர்

  • திரு. இரா. உமாசங்கர்,
    கணக்கு அலுவலர் (மு.கூ.பொ.)

அதிகாரிகளுக்கு மன்றத்தால் நியமிக்கப்பட்ட துணைநிலை பணியாளர்களும் பல்வேறு அரசு துறைகளில் இருந்து அயற்பணியில் பணிபுரிபவர்களும் உதவுகிறார்கள்.


RIGHT TO INFORMATION

As per Right to Information Act, 2005, the following Officers of the Council are appointed as Assistance Public Information Officer, Public Information Officer and Appellate Authority

Dr. S. Krishnasamy,
Member-Secretary,
Tamil Nadu State Council for Higher Education,
Lady Willingdon College Campus, Kamarajar Salai,
Chennai – 600 005.Ph: 044-28445570.

Dr. T. Jayasudha,
Research Officer,
Tamil Nadu State Council for Higher Education,
Lady Willingdon College Campus, Kamarajar Salai,
Chennai – 600 005.Ph: 044-28445570.

Thiru. S. Sridhar Moorthi,
Accounts Officer,
Tamil Nadu State Council for Higher Education,
Lady Willingdon College Campus, Kamarajar Salai,
Chennai – 600 005.Ph: 044-28445570.