இத்துறை பற்றி

Woman testimonial from Porto Magazine company

தமிழர்கள் வணிகத்தின் பொருட்டும், படையெடுப்பின் பொருட்டும் குடியமர்வின் பொருட்டும் தொன்றுதொட்டு அயல்நாடுகளுக்குச் சென்றுள்ளனர். பொருளாதார காரணங்களுக்காகவும், பொருளாதாரம் உலக மயமாக்கப்பட்டதன் காரணமாகவும், வேலை தேடியும், வாழ்வாதாரத்திற்காகவும் ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர்.

வெளிநாடு வாழ் தமிழர் நலன்

அரசு ஆணை எண்.1141, பொது (ம.வா-1) துறை, நாள் 13.12.2010, படி சென்னையில் உள்ள மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க தனியாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இந்த ஆணையரகத்தின் பெயர் "அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 13.12.2010 முதல் இயங்கி வருகிறது. மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) "மாவட்ட நல அலுவலர் (வெளிநாடு வாழ் தமிழர்கள்)" ஆகவும் மற்றும் மாவட்ட தலைமை மேலாளர் (குற்றவியல்) அவர்களின் பொறுப்பின் கீழ் உள்ள பிரிவானது "மாவட்ட நல மையம் (வெளிநாடு வாழ் தமிழர்கள்)" ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆணையரகம், பல்வேறு இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து வெளி நாடுகளில் இன்னலுக்கு உள்ளாகும் தமிழர்களை தாயகம் மீட்டு வருதல், இறந்த தமிழர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருதல், இழப்பீடு பெற்று தருதல் போன்ற இனங்களில் வெளி நாடு வாழ் தமிழர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறது.

stalin

திரு. மு.க. ஸ்டாலின்

மாண்புமிகு முதலமைச்சர்

masthan

திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்,

சமீபத்திய செய்திகள்

அயலகத் தமிழர் தினம்

2ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2023

அயலகத் தமிழர் தினம்

2ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2023

அயலகத் தமிழர் தினம்

2ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2023

சமீபத்திய காணொலி

சமீபத்திய செயல்பாடுகள்


எங்களை பற்றி

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்(TANSCHE)

 
 

உயர்கல்விக்கான தமிழ்நாடு மாநில கவுன்சில் (TANSCHE) 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டத்தின் மூலம் மாநில அளவில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் மற்றும் பல்கலைக்கழகத்துடன் மாநில அளவிலான திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் நிறுவப்பட்டது. மானிய கமிஷன்

பல்கலைக்கழக மானியக் குழுவினால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களின்படி, உயர்கல்வி, அல்லது ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான நிறுவனங்களில் தரங்களை ஒருங்கிணைத்து தீர்மானிப்பது கவுன்சிலின் செயல்பாடுகளாகும்.

மேலும் தெரிய 

  • Amet orci quis arcu vestibulum vestibulum.
  • Quis arcu vestibulum vestibulum.
  • Sit amet orci quis arcu.