Aims and Objectives

Woman testimonial from Porto Magazine company

Tamil people who have either migrated or gone for employment to foreign countries due to economic reasons and the globalization of the economy, face a number of problems which need to be addressed. The Ministry of External Affairs of the Government of India was deemed adequate to address these issues. However, in view of large number of Tamils living abroad, it was considered that the state must step into to protect the rights of its people, especially those from low-income groups staying abroad.

In order to look into the welfare of Non - Resident Tamils, the Commissionerate was reorganaized and a separate wing for the said purpose was created. Also the Department was re-named as “Commissionerate of Rehabilitation and Welfare of Non-Resident Tamils” with the focus predominantly in the welfare of Non- Resident Tamils. Subsequently, , the Tamil Nadu Legislative Assembly passed the Tamil Nadu Non-Resident Tamils Welfare Act, 2011,(Act - 4 of 2011) and the Act has been notified in the Tamil Nadu Government Gazette.

HAPPY CLIENTS

See What Clients Are Saying

About Us

The Tamil Nadu State council for Higher Education(TANSCHE) was established by an act of the Tamil Nadu Legislative Assembly in the year 1992 for the promotion and coordination of higher education at the state level and coordination of the state level programmes with those of the University Grants commission

எங்களை பற்றி

மன்ற அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

Composition of Council:

The functions of the Council shall be to co-ordinate and determine standards in institutions for higher education, or research and scientific and technical institutions in accordance with the guidelines issued by the University Grants Commission, from time to time.

  1. பல்கலைக்கழக மானியக் ஆணையத்தால் அவ்வப்பொழுது வழங்கப்படும் வழிகாட்டுதல்களின்படி உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் அறிவியல்சார்ந்த, தொழில்நுட்ப நிறுவனங்களில் தரங்களை ஒருங்கிணைத்து தீர்மானிப்பது மன்றத்தின் செயல்பாடுகளாகும்.

  2. மாநிலத்தில் உயர்கல்வி தொடர்பான ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து முன்னோக்கு பார்வையுடன் தயாரிக்கவும் மற்றும் பல்கலைக்கழக ஆணைய வழிகாட்டுதல்களின்படி அவற்றினை செயல்படுத்தவும் உதவுதல்.

  3. பல்கலைக்கழக மானிய ஆணையம் தரங்களை நிர்ணயம் செய்து பராமரிப்பது தொடர்பாக தேவையான நேரங்களில் உரிய பரிந்துரைகளை அளித்து உதவுதல்.

  4. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சித் திட்டங்களை அதன் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளுடன் பல்கலைக்கழக மானியக் ஆணையத்திற்கு அனுப்புதல் மற்றும் அத்தகைய மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் செய்தல்.

  5. உயர்கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பினை அவர்களுக்குள்ளேயே ஊக்குவித்தல் மற்றும் தொழில்துறை மற்றும் அதைச் சார்ந்த பிற நிறுவனங்களுடன் தொடர்புகொள்வதற்கான வரை எல்லைகளை ஆராய்தல்

  6. அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி உயர்கல்விக்கான புதிய நிறுவனங்களைத் தொடங்குவதற்கு விதிமுறைகளை உருவாக்குதல்

  7. மாநிலத்தில் உயர்கல்விக்கான கூடுதல் ஆதாரங்களை பெருக்குவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் பரிந்துரைத்தல்

  8. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்ட மேம்பாடு, மறுசீரமைப்பு மற்றும் பாடத்திட்டங்களை புதுப்பித்தல் ஆகியவற்றில் புத்தாக்கத்தினை ஊக்குவித்தல்

  9. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் திட்டங்களை ஊக்குவித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல், ஒரு கண்காணிப்பு அமைப்பினை உருவாக்கி அது செயல்படுத்துவதையும் கண்காணித்தல்

  10. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளால் நடத்தப்படும் தேர்வுகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுத்து தேவையான சீர்திருத்தங்களை பரிந்துரைத்தல்

  11. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வசதி ஏற்படுத்துதல் மற்றும் கல்விப் பணியாளர் கல்லூரிகளின் செயல்பாட்டை ஓருங்கிணைப்பதன் மூலம் மேற்பார்வையிடுதல் மற்றும் தரமான பாடப் புத்தகங்கள், தனிவரைவுகள் மற்றும் குறிப்பு புத்தகங்களை வெளியிடுவதை ஊக்குவித்தல்

  12. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலுள்ள ஆசிரியர்களுடனான தொடர்புகளுடன் கல்வியில் கூட்டிணைந்து பயனுள்ள திட்டங்களை உருவாக்குதல் மற்றும் மாநிலத்திற்குள்ளும், வெளிமாநிலங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பரிமாற்றத்தினை ஏற்படுத்துதல்

  13. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கையினை ஒழுங்குபடுத்துதல்

  14. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விளையாட்டுகள், உடற்கல்வி மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை ஊக்குவித்தல்

  15. பல்கலைக்கழகங்கள் மற்றும் பிராந்திய திட்டமிடல் மேம்பாடு தொடர்பான சிறப்புப் பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்துறைகளுக்கு இடையிலான விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகளை ஊக்குவித்தல்

Dr. S. Krishnasamy,
Member-Secretary,
Tamil Nadu State Council for Higher Education,
Lady Willingdon College Campus, Kamarajar Salai,
Chennai – 600 005.Ph: 044-28445570.

Dr. T. Jayasudha,
Research Officer,
Tamil Nadu State Council for Higher Education,
Lady Willingdon College Campus, Kamarajar Salai,
Chennai – 600 005.Ph: 044-28445570.

Thiru. S. Sridhar Moorthi,
Accounts Officer,
Tamil Nadu State Council for Higher Education,
Lady Willingdon College Campus, Kamarajar Salai,
Chennai – 600 005.Ph: 044-28445570.