தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் படி, மன்றத்தின் உதவி பொதுத் தகவல் அலுவலர், பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அதிகாரியாக பின்வரும் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்
முனைவர் தி. ஜெயசுதா,
உறுப்பினர் செயலர் (பொ),
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்,
விலிங்டன் சீமாட்டி கல்லூரி வளாகம்,
காமராசர் சாலை,
சென்னை 600 005.
தொலைபேசி 044-28445570
முனைவர் ஆர். கனிமொழி,
ஆராய்ச்சி அலுவலர்,
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்,
விலிங்டன் சீமாட்டி கல்லூரி வளாகம்,
காமராசர் சாலை,
சென்னை 600 005.
தொலைபேசி 044-28445570
திரு. இரா. உமாசங்கர்,
கணக்கு அலுவலர் (பொ),
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்,
விலிங்டன் சீமாட்டி கல்லூரி வளாகம்,
காமராசர் சாலை,
சென்னை 600 005.
தொலைபேசி 044-28445570